Monday, 6 May 2013

ஆரம்பப்பிரிவு மாணவர்களின் புதுவருட நிகழ்வு

எமது பாடசாலையில் ஆரம்பபிரிவில் கல்விபயிலும் மாணவர்களின் புதுவருட நிகழ்வு 03.05.2013(வெள்ளிக்கிழமை ) அதிபர் .S .தேவராஜன் தலைமையில் இடம்பெற்றது . இன் நிகழ்வை ஆரம்பபிரிவு ஆசிரியைகளான திருமதி .P .குணரெட்ணம் மற்றும் திருமதி .S .சோமசுந்தரம் ஆகியோர் ஒழுங்கு செய்து நடத்தினர் .









அதிபர் .S .தேவராஜன் தனது உரையினை நிகழ்த்துதல் .


வீடியோவை பார்வையிட கீழுள்ள Link ஐ Click செய்க .


பிரதி அதிபர் .K .கருணாமூர்த்தி தனது உரையினை வழங்குதல் .


வீடியோவை பார்வையிட கீழுள்ள Link ஐ Click செய்க .


தமிழ் ஆசான் திரு .K .இன்பராஜா தனது உரையினை வழங்குதல் .


வீடியோவை பார்வையிட கீழுள்ள Link ஐ Click செய்க .


ஆரம்ப ஆசிரியர் .திரு .N .யோகேந்திரன் தனது உரையை நிகழ்த்துதல் .


வீடியோவை பார்வையிட கீழுள்ள Link ஐ Click செய்க .


ஆரம்ப ஆசிரியை திருமதி .S .மனோகரன் தனது உரையை வழங்குதல் .


வீடியோவை பார்வையிட கீழுள்ள Link ஐ Click செய்க .


ஆரம்ப ஆசிரியை திருமதி .P .குணரெட்ணம்  தனது உரையை வழங்குதல் .


வீடியோவை பார்வையிட கீழுள்ள Link ஐ Click செய்க .


ஆரம்ப ஆசிரியை திருமதி .S .சோமசுந்தரம்  தனது உரையை வழங்குதல் .


வீடியோவை பார்வையிட கீழுள்ள Link ஐ Click செய்க .
http://www.youtube.com/watch?v=4062xFi3Nw0



அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கைவிஷேசம் வழங்குதல் .

வீடியோவை பார்வையிட கீழுள்ள Link ஐ Click செய்க .
http://www.youtube.com/watch?v=O1RWZ6uioek


மாணவர்களின் நடன நிகழ்வு
வீடியோவை பார்வையிட கீழுள்ள Link ஐ Click செய்க .