Saturday, 24 November 2012

மட் /கடுக்காமுனை வாணி வித்யாலய வளவினுள் சிரமதானப் பணி

கடுக்காமுனை  கிராமத்தில்  சமூர்த்தி உதவிபெறும் பொதுமக்களால் சிரமதானப் பணி ஒன்று மட் /கடுக்காமுனை வாணி வித்யாலய வளவினுள் சமுர்த்தி ஒருங்கிணைப்பாளர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தொகுப்பு.











கடுக்காமுனை  கிராமத்தில்  சமூர்த்தி உதவிபெறும் பொதுமக்களால் சிரமதானப் பணி ஒன்று மட் /கடுக்காமுனை வாணி வித்யாலய வளவினுள் சமுர்த்தி ஒருங்கிணைப்பாளர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட போது  மட் /கடுக்காமுனை வாணி வித்யாலய அதிபர் திரு .S .தேவராஜன் உட்பட பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.









Wednesday, 21 November 2012

பிரியாவிடை நிகழ்வு (21.11.2012)

முன்னாள்  மட்/கடுக்கமுனை வாணி வித்தியாலய அதிபரும் தற்போதைய  மட் /அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலய அதிபருமாகிய
திரு . T .ரவிராஜ் அவர்களை கௌரவிக்கும் முகமாக எமது வித்தியாலய அதிபர் திரு . S .தேவராஜன் தலைமையில் 21.11.2012  இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வின் பொது எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு.

இடமிருந்து வலமாக - திரு . S . தேவராஜன்(அதிபர் ),திரு . T . ரவிராஜ்(அதிபர்)          திரு .S .கருணாமூர்த்தி(பிரதி அதிபர்) .


                                                எமது பாடசாலை ஆசிரியர்கள் 









எமது பாடசாலை அதிபர் திரு . S .தேவராஜன் அவர்களால் முன்னாள் அதிபர் திரு . T .ரவிராஜ் அவர்களுக்கு அன்பளிப்பு  வழங்கப்படல் .





Sunday, 18 November 2012

Spelling Competition(English Subject) இல் மட்/கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவிகள் முதலாம் , இரண்டாம் , மூன்றாம் இடங்களை ப் பெற்றுள்ளனர்.

மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் 16.11.2012 நடைபெற்ற Spelling Competition இல் மட்/கடுக்கமுனை வாணி வித்தியாலயம் ,
2 மாணவிகள் முதலாம் இடங்களையும் [K.Kithusa(grade-04) K.Kajenthiny(grade-05)] 
1மாணவி இரண்டாம் இடத்தையும் [ A.Anushka(grade-05)]
1மாணவி மூன்றாம் இடத்தையும் [U. Thunushka(grade-04)]

பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர் ..

மட்/கடுக்காமுனை வாணி வித்தியாலய மகளீர் உதைப்பந்தாட்ட அணி அகில இலங்கை ரீதியில் சாதனை .


தேசியரீதியில்பாடசாலைகளுக்குஇடையானமகளிருக்கானஉதைப்பந்தாட்ட போட்டியில் மட் /கடுக்கமுனை வாணி வித்யாலய மாணவிகள் மூன்றாம்  இடதைப்பெற்று  பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.



மட்/கடுக்காமுனை வாணி வித்தியாலயம் முகப்பு தோற்றம்