பட்டிப்பளை பிரதேச சபையினால் வெளியிடப்பட்ட " முகவரி " சஞ்சிகையில்
எமது பாடசாலை ஆசிரியர் திரு .மா .ஜீவரெத்தினம் ஆசிரியரின் நேர்காணல் இடம்பெற்றுள்ளது.
ஆசிரியர் திரு .மா .ஜீவரெத்தினம் விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றுகின்ற போதும் பாடசாலையின் விளையாட்டு நிகழ்வுகளில் இவரின் பங்களிப்பு
அளப்பரிய ஒன்றாக உள்ளது .
2012 இல் எமது பாடசாலை மகளீர் உதைபந்தாட்ட அணியினர் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றதுக்கு முலகாரணமாக இருந்தவரும் இவரே ஆவார்.
No comments:
Post a Comment