Wednesday, 20 February 2013

இல்ல விளையாட்டு போட்டிகளில் கூடிய புள்ளிகளைப் பெற்று வள்ளுவர் இல்லம் முதலாவது இடம் .

எமது பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டிகளில் கூடிய புள்ளிகளைப் பெற்று வள்ளுவர் இல்லம் முதலாவது இடத்தைப் பெற்று வெற்றி பெற்றது.

கம்பர் இல்லம் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது .

                           இன்று(20.02.1986) இடம்பெற்ற போட்டி  நிகழ்வுகள் 

200 M ,400M ஓட்டம் 

முப்பாய்ச்சல் 

கோலூன்றிப் பாய்தல் 

பரிதி வட்டம் எறிதல் 

ஈட்டி எறிதல் 

100M தடைதாண்டல் 

4*100 M 



இறுதி நாளான இன்று(20.02.2013) இடம்பெற்ற நிகழ்வுகளில் போது எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு.














Tuesday, 19 February 2013

வள்ளுவர் இல்லம் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று முதலாவது இடம்

எமது பாடசாலையின் இல்லவிளையாட்டு போட்டியின் மெய் வல்லுநர் விளையாட்டின் முதலாவது நாள் விளையாட்டு நிகழ்வில் எமது பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர். 

இன்று(19.02.1986) இடம்பெற்ற போட்டி  நிகழ்வுகள் 
75 M,100 M ,800 M ஓட்ட நிகழ்வுகள்


நீளம் பாய்தல் 

உயரம் பாய்தல் 

குண்டு எறிதல் 

4 * 100 M  தடைதாண்டல் 

போன்ற விளையாட்டுக்கள் இடம்பெற்றன .

இதில் வள்ளுவர் மற்றும் கம்பர் இல்ல வீர வீராங்கணைகள் பங்கு பற்றினர். இதில் வள்ளுவர் இல்லம் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று முதலாவது இடத்தையும் கம்பர் இல்லம் இரண்டாவது இடத்தையும் பெற்று கொண்டது.













Monday, 18 February 2013

இல்ல விளையாட்டு போட்டியின் 1500 மீற்றர் ஓட்டம்

எமது பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டியின் 1500 மீற்றர்  ஓட்டம்  இன்று (18.02.2013) இடம்பெற்றது. இதில் வள்ளுவர் மற்றும் கம்பர் அணி வீர  வீராங்கணைகள் பங்கு பற்றினர்.




























Friday, 15 February 2013

இல்ல விளையாட்டு போட்டியின் 5000 மீற்றர் ஓட்டம்

எமது பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டியின் 5000 மீற்றர்  ஓட்டம்  இன்று (15.02.2013) இடம்பெற்றது. இதில் வள்ளுவர் மற்றும் கம்பர் அணி வீர வீராங்கணைகள் பங்கு பற்றினர்.