Tuesday, 19 February 2013

வள்ளுவர் இல்லம் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று முதலாவது இடம்

எமது பாடசாலையின் இல்லவிளையாட்டு போட்டியின் மெய் வல்லுநர் விளையாட்டின் முதலாவது நாள் விளையாட்டு நிகழ்வில் எமது பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர். 

இன்று(19.02.1986) இடம்பெற்ற போட்டி  நிகழ்வுகள் 
75 M,100 M ,800 M ஓட்ட நிகழ்வுகள்


நீளம் பாய்தல் 

உயரம் பாய்தல் 

குண்டு எறிதல் 

4 * 100 M  தடைதாண்டல் 

போன்ற விளையாட்டுக்கள் இடம்பெற்றன .

இதில் வள்ளுவர் மற்றும் கம்பர் இல்ல வீர வீராங்கணைகள் பங்கு பற்றினர். இதில் வள்ளுவர் இல்லம் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று முதலாவது இடத்தையும் கம்பர் இல்லம் இரண்டாவது இடத்தையும் பெற்று கொண்டது.













No comments:

Post a Comment