விஞ்ஞான அறிவுப்போட்டியில் எமது பாடசாலை மாணவி இரண்டாம் இடத்தைப்பெற்று வலய மட்ட போட்டிக்கு செல்வதற்கு தெரிவாகியுள்ளார் .
மட் / அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விஞ்ஞான போட்டியில் எமது பாடசாலையில் தரம் -9 இல் கல்விகற்கும் மாணவி செல்வி .N .யுனித்ரா இரண்டாம் இடத்தை பெற்று வலய மட்ட போட்டிக்கு செல்வதற்கு தகுதி பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார் .
இப் பெருமை விஞ்ஞான ஆசிரியர் திரு. மா .ஜீவரெட்ணம் மற்றும் செல்வி .வே .சுஜாதா ஆசிரியை அவர்களையே சாரும் .
No comments:
Post a Comment