எமது பாடசாலையில் சுற்றாடல் முன்னோடிக் குழுக்கள் திருமதி . ரஜினி பாஸ்கரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது . இக்குழுக்களுக்கு பொறுப்பான ஆசிரியராக திரு .வி .நீரஜன் ஆசிரியர் நியமிக்கப்பட்டார் .
இவ்வைபவத்தில் சுற்றாடல் முன்னோடிக் குழுக்களில் அங்கம் வகிக்கும் மாணவர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டன .
இவ்வைபவத்தில் சுற்றாடல் முன்னோடிக் குழுக்களில் அங்கம் வகிக்கும் மாணவர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டன .
No comments:
Post a Comment